top of page
இது நம்ம ஊரு FM !!!
Home: Welcome
VTR FM - Valuthoor FM
எங்களது WhatsApp குழுவில் இணைந்து உங்கள் விருப்ப பாடல்களை கேட்டு மகிழலாம்,
இங்கே --> VTR FM - நேயர்கள்
Android App --> Valuthoor FM
வழுத்தூர் FM ரேடியோ
தொடர்ந்து இணைந்திருங்கள்!!!
இசை மழையில் நனைய வாருங்கள்!!!
Home: Welcome
Home: Welcome

Home: Contact

WHAT’S OUR STORY?
நண்பர்களுக்கு வணக்கம்,
நம்ம விளையாட்டா ஆரம்பிச்ச இந்த குழு இப்போ அடுத்த கட்டத்தை நோக்கி. அதே நேரம் நம்ம ஊரும் நம்மளுக்கு நெறையா கத்து குடுத்திற்கு.
அப்படி கத்துக்கொடுத்த நம்ம ஊரு பெயரை உலகறிய செய்வோம். ஆம் நம் ஊர் பெயரில் நாம் ஒரு இணைய(INTERNET) வழி வானொலி(ரேடியோ) ஒன்றை நமது குழுவின் சார்பாக துவங்க உள்ளோம். இதில் அனைவரின் அன்பும் ஆதரவும் அவசியம்.
நமது வானொலின் பெயர் வழுத்தூர் FM அதன் துவக்கம் வரும் புத்தாண்டு முதல் துவங்க உள்ளது. தற்பொழுது அதன் பரிசோதனை ஓட்டம் சென்று கொண்டு இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
நம் குழுவில் அனைவரும் இந்த 2021 வழுத்தூர் ஒரு புதிய உதயம் விளம்பரத்தை நம் மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அதே நேரம் நண்பர்களின் ஆலோசனைகளும் வரவேற்கப்படும்.
குறிப்பு : அதிகாரப்பூர்வ வெளியீடு ஜூன் -1, அதற்கு முன்பாக நம் வானொலி வெளியீடு காணும் செய்தியை நம் மக்களிடம் கொண்டு சேர்க்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்,
VALUTHOOR FM
POWERED BY : A2C VTR , வழுத்தூர்
Home: Opening Hours
bottom of page